LABOUR COMMISSION
தொழிலாளர் பணிக்குழு
Rev. Fr. S. Stephen
Secretary
தமிழக ஆயர் பேரவையின் (TNLBC) தொழிலாளர் பணிக்குழு (Labor Commission), முறைசாராத் தொழிலாளர்கள், தினக்கூலிகள் மற்றும் விளிம்புநிலை உழைப்பாளர்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்காகவும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், நீதிக்காகப் போராடவும், நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் உழைக்கின்றது.
- மாநில அளவில் நடத்தப்பெறும் தொழிலாளர் பணிக்குழு கூட்டங்களிலும் கிறிஸ்தவ தொழிலாளர் இயக்கம் (CWM) நடத்தும் கூட்டங்களிலும் செயலர் மற்றும் பணிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ளுதல்.
- மறைமாவட்ட அளவில் தொழிலாளர்களுக்கென்று சிறப்பு கருத்தரங்கு ஏற்பாடு செய்து அவர்கள் இயக்கமாக செயல்படத் தூண்டுதல் அது மட்டுமல்லாமல் தொழிலாளர்களை சந்தித்து நலன் விசாரித்து நலவாரிய அட்டைகள் பெற்று அரசு உதவித்ததாகை பெற வழி செய்தல்.
- மறைமாவட்டம் தொழிலாளர்கள் மீது அக்கறைக்கொண் செயல்படுகிறது என்பதை உணர்த்த மே- தினத்தில் தொழிலாளர் விழாவினைக் கொண்டாடி மகிழ்தல்.
Contact us
Secretary, Family Commission, Vianney Pastoral Centre, Madurai Road, Sivagangai - 630 561.
PHOTOS
![]() |
![]() |
|
![]() |
![]() |
|



