FAMILY COMMISSION

குடும்ப நல வாழ்வு பணிக்குழு

Rev. Fr. S. Stephen

Secretary

தமிழக ஆயர் பேரவையின் குடும்ப நலவாழ்வு பணிக்குழுவின் (Family Commission) முதன்மை நோக்கம், கத்தோலிக்கக் கொள்கைகளின்படி குடும்ப அமைப்பைப் பலப்படுத்துதல், திருமணத் தயாரிப்பு, மற்றும் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு ஆன்மீக, தார்மீக வழிகாட்டுதல் வழங்குவதாகும். இது குடும்பங்களில் அன்பையும், நம்பிக்கையையும் வளர்க்கும் பல்வேறு பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகளை வழங்குகிறது.

  1. சிவகங்கை மறைமாவட்ட கத்தோலிக்க கிறித்தவர்கள் திருமணம் செய்ய தயார் நிலையில் இருப்பவர்களுக்கு திருமண முன் தயாரிப்பு வகுப்பு நடத்துதல்.
  2. திருமண உறவில் 5, 10, மற்றும் 15 ஆண்டுகளை நிறைவு செய்த தம்பதியினருக்கு மறைவட்ட அளவில் மலரும் மனஉறவு பயிற்சி அளித்தல்.
  3. ⁠பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு வாழ்க்கை மதிப்பீட்டுக்கல்வி அதாவது திருமணம் மற்றும் பாலியல் தொடர்பான ஒருத்தமர்வு வழங்குதல்.
  4. ⁠ஒவ்வொரு ஆண்டும் 10, 25, 40, மற்றும் 50 ஆம் ஆண்டு திருமண நாளை நிறைவு செய்பவர்களுக்கு தம்பதியினர் விழா மறைமாவட்ட அளவில் கொண்டாடுதல்.

 

Contact us

Secretary, Family Commission, Vianney Pastoral Centre, Madurai Road, Sivagangai - 630 561.

Email: stefin2788@gmail.com; Mobile: 9677950941

PHOTOS

     
     
     
     
back top