WOMEN COMMISSION

பெண்கள் பணிக்குழு

Rev. Fr. S. Stephen

Secretary

தமிழக ஆயர் பேரவையின் பெண்கள் பணிக்குழுவின் முக்கிய நோக்கம், திருஅவை மற்றும் சமூகத்தில் பெண்களின் பங்கேற்பை உறுதி செய்தல், பாலின நீதி (Gender Justice), கல்வி, திறன் மேம்பாடு, மற்றும் பணியிடப் பாதுகாப்பு, 2012-ன்படி குழந்தை பாலின பாதுகாப்பு சட்டம் போன்றவற்றை ஊக்குவித்து, பெண்களைப் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பலப்படுத்துவதாகும். 

  1. பெண்கள் அமைப்புகளை பங்குகளிலும், கிராமங்களிலும் உருவாக்குவது. மாதம் ஒருமுறை அவர்களுக்கு கூடுகை நடத்தி அவர்களை உற்சாகப்படுத்துவது.
  2. ⁠தமிழக ஆயர் பேரவையின் பெண்கள் பணிக்குழுவின் துணையுடன் மறைவட்ட அளவில் பயற்சி பாசறை பத்து இடங்களில் நடத்துதல். அதோடு பள்ளிகளின் நின் மாத தொடக்கத்திலிருந்தே  மதிப்பீட்டுக்கல்வி மற்றும் பாலியல் கல்வி வகுப்பு நடத்துதல்.
  3. ⁠பெண் குழந்தைகள் தினம் செப்டம்பர் 8 ஆம் தேதியும், பெண்கள் தினம் மார்ச் 8 ஆம் தேதியும் மறைமாவட்ட பங்குத் தளங்களில் கொண்டாடி  பெண்கள் அமைப்புகளை உருவாக்குதல்.
  4. ⁠கிராமங்களில் பெண்களைத் தேர்வு செய்து தமிழக பெண்கள் பணிக்குழுவால் நடத்தப்படும் கருத்தாளர் பயிற்சிக்கு அனுப்பி வைத்தல். பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு பயிற்சி பாசறையின் போது கருத்துரை வழங்க அவர்களைப் பயன்படுத்துதல்.

Contact us

Secretary, Family Commission, Vianney Pastoral Centre, Madurai Road, Sivagangai - 630 561.

Email: stefin2788@gmail.com; Mobile: 9677950941

PHOTOS

 
     
     
back top