ANANDA COMMUNICATIONS AND MADHA TV

ஆனந்தா கலைத் தொடர்பகம்

 

Rev. Fr. A. Antony Edward Raj

Secretary

 

மார்ச் மாத செயல்பாடுகள் – 2026

ஆனந்த கங்கை தூது

  1. 01.03.2026 முதல் 03.03.2026 வரை
    சந்தா முகவரிகளை சரிசெய்தல்
  2. 04.03.2026 முதல் 06.03.2026 வரை
    வலை சந்தா முகவரிகளை ஒட்டும் பணி
  3. 07.03.2026 முதல்
    புத்தகங்கள் அனுப்பும் பணி
  4. 27.03.2026 முதல் 30.03.2026 வரை
    சந்தாக்களை புதுப்பிக்கும் பணி

ஆனந்தா கலைத் தொடர்பகம் 

  1. 01.03.2026
    உலகநாதபுரம் – சிலுவைப்பாதை ஒளிப்பதிவு
  2. 05.03.2026
    இடைக்காட்டூர் – திருப்பலி ஒளிப்பதிவு
  3. 06.03.2026
    இடைக்காட்டூர் – திருப்பலி நேரலை
  4. 07.03.2026 – 08.03.2026
    தீவு மைய தியானம் – மாதா தொலைக்காட்சி அருள்தந்தையர்கள்
  5. 10.03.2026
    குருமிலாங்குடி பள்ளி ஆண்டு விழா – நேரலை
  6. 15.03.2026
    இராஜசிங்கமங்கலம் – திருப்பலி ஒளிப்பதிவு
  7. 16.03.2026
    ஓரியூர் – திருப்பலி ஒளிப்பதிவு
  8. 17.03.2026
    காரங்காடு – திருப்பலி ஒளிப்பதிவு
  9. 21.03.2026
    சருகணி – திருப்பலி நேரலை
  10. 26.03.2026
    வியான்னி – புனித வெள்ளி பாடல் ஒளிப்பதிவு
  11. 30.03.2026
    பேராலயம் – திருஎண்ணெய் திருப்பலி நேரலை

மாதா தொலைக்காட்சி

நிகழ்ச்சிகள்

  1. 07.03.2026
    3ஆம் வாரம் – சிலுவைப்பாதை ஒளிபரப்பு
  2. 08.03.2026
    2ஆம் ஞாயிறு – இடைக்காட்டூர் ஆங்கில திருப்பலி
  3. 13.03.2026
    2ஆம் வெள்ளி – இடைக்காட்டூர் திருப்பலி
  4. 22.03.2026
    4ஆம் ஞாயிறு – காரங்காடு திருப்பலி
  5. 23.03.2026
    4ஆம் திங்கள் – ஓரியூர் திருப்பலி
  6. 30.03.2026
    திருச்செபமாலை ஒளிபரப்பு
  7. 31.03.2026
    திருப்பலி ஒளிபரப்பு

PHOTOS

     
     
     
back top